தலை சுற்ற வைக்கும் ஜபோன் விலை!

இன்றைய காலக்கட்டத்தில் நம்மிடையே அதிக ஆதிக்கம் செலுத்துவது செல்போன்கள் தான். சிறியவர் முதல் பெரியவர் வரை வகை வகையாக செல்போன் பாவனையாளர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இருப்பதை பாவிப்பர் ஒருரகம் என்றால் புதிதாக எந்த செல்போன் வந்தாலும் அதை வாங்கியே தீருவேன் என்ற மிதப்பில் சிலர். அப்படிபட்டவர்களையும் ஆடிபோக வைக்கும் வகையில் இதோ வருகிறது ஐபோன் 15, இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் விலையை முன்னரே அறிவித்து விட்டார்கள். எப்படியுமே ஐபோன் என்றால் விலையுயர்ந்ததுதானே! ஐபோன் விலை … Continue reading தலை சுற்ற வைக்கும் ஜபோன் விலை!